பாரிய வரமே.........

இன்றிய யுகம் உண்மையில் தொழில்நுட்பத்தால் பாரிய மாற்றங்களை கண்டு வருகின்றது இன்று அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒரு சாதனத்தால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சாதனம் வழக்கொளிந்து விடும் அளவுக்கு தொழில்நுட்பம் வேகமான வளர்ச்சி பெற்று வருகின்றது

-->

இதற்கு முக்கிய காரணம் கணனியின் வருகை என்றால் மிகையாகாது எத்தனையோ பல மனிதனால் செய்ய முடியாத செயல்களை இந்த கணணி ஒரு சில நொடிப்பொழுதில் செய்து முடிப்பது இன்றைய மனித சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பாரிய வரமே இதுவாகும்.